எழுதுபவர்களும் எழுத்தாளர்களும்

ஓர் எழுத்தாளன் எவ்வாறு உருவாகிறான் என்று எளிதில் சொல்ல முடியாது. எல்லோருக்கும் சொல்ல விஷயங்கள் உண்டு. எல்லோரும் ஏதோ வகையில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். கடிதங்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுகிறோம், பத்திரிகைகளுக்கு அனுப்புகிறோம், வலைப்பதிவுகள் எழுதுகிறோம், டிவியில், சாத்தியமுள்ள அனைத்து ஊடக முறைகளையும் பயன்படுத்துகிறோம். ஆனால் எழுதுபவர் என்கிற படியிலிருந்து எழுத்தாளர் என்னும் படிக்குச் செல்வது ஒரு கட்டம். பெரிய கஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் அதிகம் உழைப்பு தேவைப்படுகிற கட்டம். நாங்கள், கிழக்கு தொடங்கியபோது புதிய எழுத்தாளர்களைக் கண்டுபிடிப்பது, … Continue reading எழுதுபவர்களும் எழுத்தாளர்களும்